Showing posts with label siva. Show all posts
Showing posts with label siva. Show all posts

தந்தையின் உடல்நலம் சீர்பெற - For Daddy to Get well soon from any disease

                                                           
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~௨~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
        சிவசிவ       

தந்தையின் உடல்நலம் ,மனநலம் சீர்பெறுவதற்கும்.
தனக்கு கிடைக்க வேண்டிய வாய்புகள்
நழுவாமல் இருபதற்கும்,புன்னியபயன்கன்ளைப்
பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்.
திரு எலுகூற்றுரிருக்கை
இடம்:திருப்ரம்மபுரம்.

இறைவன்: பிரமபுரீசுவரர்                     இறைவி:திருநிலை நாயகி
பண்:வியாழக்குறிஞ்சி [ 1 – 28 ]  இராகம் : சௌராஷ்ட்ரம்
திருச்சிற்றம்பலம்

1.      ஓர்உரு ஆயினை; மான்ஆங் காரத்து
ஈர்இயல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை.                       5

ஓர்ஆழல் நீழல்,ஒன்கழல் இரண்டும்
முபொழுது ஏந்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை
இருநதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈரயில் மூவிலைச் சூலம்                         1௦

நாற்கால் மான்மறி, ஐந்தலை அரவம்
ஏந்தினை;காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி,
முப்ரத்தோடு நானிலம் அஞ்சக்,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி , ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை;ஒருங்கிய மனதோடு
இருபிறப்பு ஓர்த்து,முப்பொழுது குறை முடித்து               2௦

நான்மறை ஓதி,ஐவகை வேள்வி
அமைத்து, ஆறங்கம் முதல் எழுத்து ஓதி,
வரன்முறை பயின்று,எழுவான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;                                        25

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைத்து உணர்புகலி அமர்ந்தனை;
பொங்கு நாற்கடல்சூல்வேன்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தொநிபுறது உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை ;                              30

வரபுரம் ஒன்று உணர்சிபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விரல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன்,நான்முகன் அறியாப்
பண்போடு நின்றனை சண்பை அமர்ந்தனை;                  35

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழிசை யோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும்,ஐய்ந்து அமர் கல்வியும்,
மறைமுதல் நான்கும்                                       40

மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும்,ஒருமையின் பெருமையும்
மறுஇலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை,
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்;                       

அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.


திருச்சிற்றம்பலம்!





நோய்கள் குணமடைய






எந்த மாத்திரைகள் உபயோகித்தும், நோய் குணமடைய வில்லையா.எல்லா 

மருத்துவர்களும் பார்க்க முடியாது என்று கூறினார்களா.தினமமும் காலை மாலை 

ஒரு முறை சொல்லுங்கள் .விரைவில் குணமடையும்.

1.அங்காரக மஹாரோக நிவார௧ பிக்பதே
 சரிரே வியாதி வர்காம்சவம்
 அசவனுதய பரிபாலய.

2.ஸ்ரீ வைத்திய நாதம் கணநாத நாதம்  
 பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த
 சதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
 முதே ப்ரபத்யே சிவ லிங்க ரூபம்.