Showing posts with label god. Show all posts
Showing posts with label god. Show all posts

Karpaga Vinayagar kaapu

                                                         

கற்பக விநாயகர் காப்பு




துதிக்கும் சிவாகம
   சிந்தரியி னோடு
மதித்தென் குடில்புகுந்த
   வள்ளல் – குதித்தாடும்
அற்புத கூத்தன்
    அருள்வேண்டி யான்பாடப்
கற்பக வினாயகரே  காப்பு